தாமிரபரணி நீர்நிலைகள் புகைப்படப் போட்டி - Tamiraparani wetlands photo contest
தாமிரபரணி நீர்நிலைகள் புகைப்படப் போட்டி Tamiraparani Wetlands Photo Contest போட்டியில் பங்கேற்பவர்கள் தென்காசி , திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி மற்றும் அதன் கிளை நதிகளைச் சார்ந்த சதுப்பு நிலத்தின் இயற்கைச் சூழலை புகைப்படம் எடுத்து அதிகபட்சமாக இரண்டு புகைப்படங்களை அனுப்பலாம். Participants may submit maximum 2 photographs taken from Tamiraparani Wetlands in Tirunelveli / Tenkasi / Thoothukudi districts only and he / she can send entries for any one of the three districts only. புகைப்படங்கள் JPEG வடிவத்திலும் உயர் தெளிவுத் திறனுடனும் ( 3-9 MB இடையே) இருக்க வேண்டும். Photo should be in JPEG format with high resolution (between 3-9 mb). சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் போட்டியாளரால் எடுக்கப்பட்ட அசல் புகைப்படங்களாக இருக்க வேண்டும். Submitted photos must be original and taken by the contestant. புகைப்படக் கோப்பில் பங்கேற்பாளரின் முழுப்பெயர், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி குறிக்கப்பட்டிருக்க வேண்டும். Rename th...